பாரம்பரிய கலைகளை பேணி ஆற்றுகையாளா்களை கௌரவி்க்கும் நோக்கில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் தமிழ் பாரம்பரிய கலை கலாசார கூத்துப்போட்டியும் விழாவும் - 2017.
கூத்துப்போட்டிகள் 2017.10.28ஆம் திகதி மாலை 04,00 மணி முதல் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலய முன்றலிலும் பாரம்பரிய அரங்கியல் போட்டிகள் 2017.10,29ஆம் திகதி காலை 09.00 மணிக்கு மட்,மகாஐனாக்கல்லூரியிலும் இடம்பெறவுள்ளது, அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

