செய்தி: செல்வானந்தம்
05.10.2017 வியாழக்கிழமை லேக் வியூ மைதானத்தில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையான கிரிக்கட்சுற்றுப்போட்டியில் இறக்காமம் பிரதேச செயலகம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கிடையான போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் 28 ஓட்டங்களால் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.
இப் போட்டிகளை இறக்காமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



