ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா 05.10.2017 அன்று மாங்குளத்தில் சிறப்புற நடைபெற்றது. ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையினரால் 2017 ம் ஆண்டுக்கான 'பண்டாரவன்னியன்' விருது வழங்கல் நிகழ்வும் மற்றும் மூத்த கலைஞர்களுக்கான கௌரவிப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் ஒரே அரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படம் : வேதவனம் நிவேதிகன்





















