புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பும் பின்னரும்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக திரு.உதயகுமார் அவர்கள் தனது பதவியினை பொறுப்பேற்க மாவட்ட செயலகத்துக்கு(கச்சேரி) வருகை தந்தபோது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் வாழ்த்து தெரிவிப்பு
இந்துமத பிராத்தைனையில்...
கிருஸ்தவ மத பிராத்தனையில்.....
இஸ்லாமிய பிராத்தனையில்....
நன்றி www
தொகுப்பு - சபாபுத்திரன்


























