வவுனியா கல்வியியற்கல்லூரியில்..
- ஆசிரியமாணவன் பி.மோகன்தாஸ் எழுதிய 'தவமிருந்து கிடைத்த வரம்' எனும் கவிதைநூல் வெளியீடு.
- ஆசிரியமாணவன் ரி.உமாகாந் அவர்களின் 'DREAMS back to school' எனும் இறுவட்டு வெளியீடு.
- ஆசிரியமாணவன் ஏ.ரி. இம்ரான்கான் எழுதிய 'சிரிப்பும் சிந்திப்பும்' எனும் நூல் வெளியீடு.
ஆகியன கடந்த 28.11.2017 அன்று இம்மூன்று வெளியீடுகளும், வவு/தேசிய கல்வியியற்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றன.
கல்லூரியின் பீடாதிபதி திரு சிதம்பரநாதன் அவர்களின் தலைமையிலான இந்நிகழ்விற்கு உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெற்றோர் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
--முல்லைத்தீபன்--





