களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக 1987 அக்டோபர் 23 ஆம் தேதி இந்திய அமைதி காக்கும் படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிர் நீத்த பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.மு.இராசமாணிக்கத்தின் புதல்வர் சக்கரவர்த்தி உட்பட பெண் அடங்கலாக பதினொரு அப்பாவி பொதுமக்களின் நினைவுத் தூபி மற்றும் திருவுருவத்துக்கு மலர் தூவி நினைவுகூறும் நிகழ்வு,இராசமாணிக்கம் குடும்பத்தினால் இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று(05) இடம்பெற்றது.
துறையூர் தாஸன்.



