கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில் புதிய ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்வானது இரண்டு பிரிவுகளாக 11.12.2017 மற்றும் 12.12.2017 திகதிகளில் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.தி.ரவி அவர்கள் தலைமை தாங்கியதுடன் ஏனைய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி. சுஜாத்தா குலேந்திரகுமார், திரு.த.அனந்தரூபன், திருமதி.ச.கங்கேஸ்வரன், திருமதி.சா.ரவிராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்வினைத் தொடர்ந்து அவர்களுக்கான கருத்தரங்குகளும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




