பேத்தாழை கல்குடா வீதியில் அமைந்துள்ள Blue Moon Restaurant ருசியான உணவுகளை மூன்று வேளைகளும் வழங்கி வருகின்றது.
வீரையடிப் பிள்ளையார் ஆலய சந்திக்கு அப்பால் உள்ள இவ்வுணவுக்கடையில் நான் வாங்கிய உணவுகள் தரமாகவும் சுவையாகவும் இருந்தன.
மதிய உணவு மண்சட்டி முறையில் கிடைப்பது ரசிக்கத்தக்கதாகும்.
நீங்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் சுவைக்கத் தவறாதீர்கள்.

