மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்னேஸ்வர் ஆலயத்தில் திருகார்த்திகை விளக்கீடு விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
இங்கு ஆலயமுன்றலில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கோ.கிரிதரக்குருக்கள் அவர்களால் சொக்கப்பானை உடைத்தல் நிகழ்வும் நடைபெற்றது. இவ் விசேட பூசைவழிபாடுகளில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செ.துஜியந்தன்