புதுக்குடியிருப்பில் திருவெம்பாவை விசேட பூசை வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோ.கிரிதரக்குருக்கள் தலைமையில் நடைபெற்று வருகின்றது அதிகாலை 5மணிக்கு பிரதான பூசைகள் ஆரம்பமாகின்றன. இதில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
-செ.துஜியந்தன்-


