FaceBook இல் உள்ள பலரது பெயர்களில் போலிக் கணக்குகள் தொடங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன!
உங்கள் Profile இல் போட்டோ படத்தைக் களவாடி உங்கள் பெயரில் போலியான கணக்கைத் தொடங்குகிறார்கள் விஷமிகள் !
உங்கள் Profile இல் போட்டோ படத்தைக் களவாடி உங்கள் பெயரில் போலியான கணக்கைத் தொடங்குகிறார்கள் விஷமிகள் !
அந்தப் போலி ஐடியிலிருந்து, ஏற்கெனவே உங்களின் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் Friend Request அனுப்புகிறார்கள்.
அதைப் பார்க்கும் நட்புகள் அந்த ஐடி நீங்கள்தான் என நினைத்து Confirm கொடுத்து விடுவார்கள் !
அதன்பின் தாங்கள் விரும்பும் படங்களையும், தவறான விஷயங்களையும் உங்கள் பெயரில் விஷமிகள் பதிவேற்றுவார்கள் !
*** உங்கள் நட்பு வட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் என்னிடமிருந்து இன்னொரு Friend Request வந்தால் அதை யாரும் ஏற்க வேண்டாம் !
ஏனெனில், என் பெயரில் வேறு ஒரு முகநூல் முகவரி கிடையாது என உறுதி கூறுகிறேன். பரிச்சயமான விவரமின்றி வரும் அழைப்புகளை(frnd rqst) ஏற்காதீர்கள். எச்சரிக்கையுடன் புறக்கணித்து விடுவதே நல்லது.
நட்புகள் அனைவரும் இதை Copy செய்து அவரவர் Wall இல் Post செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.
இதை முடிந்தளவு உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்ப