தினகரன் பிரதம ஆசிரியர் க.குணராசாவின் மாமியார் செல்லமுத்து சின்னவன்(88வயது) சனிக்கிழமை (23) இயற்கை எய்தினார்.
இவரது பூதவுடல் பாண்டிருப்பு முதலாம் பிரிவில் அமைந்துள்ள வைத்தியர் வீதியில் உள்ள தினகரன் பிரதம ஆசிரியர் குணராசாவின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்ட்டிருந்தது.
நல்லடக்கம் பாண்டிருப்பு இந்துமயானத்தில் இன்று(24) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
-செ.துஜியந்தன்-



