இலங்கையின் மிகச்சிறந்த பாடகரும் பொழுது போக்கு கலைஞருமான ஜீப்சீஸ் புகழ்; சுனில் பெரேரா காலமானார். அவருக்கு வயது 68.
கொரோனா தொறறுக் காரணமாக கடந்த மாதம் இறுதியில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு சென்றவர். நேற்று 05-09-2021 தீடிர் சுகயினம் காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று 06-09-2021 அதிகாலை 4.15 மணியளவில் காலமானார்.
